சென்னை : பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 1 ம் தேதி துவங்குகிறது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது
Chennai : +2 Examination Starts on 1st March
----------------------------------------------------------------------
+2 / H.S.C Examination Time Table
--------------------------------------
1.3.13 (Friday) Language 1st Paper
4.3.13 (Monday) Language 2nd Paper
6.3.13 (Wednesday) English 1st Paper
7.3.13 (Thursday) English 2nd Paper
11.3.13 (Monday) Physics, Economics,
14.3.13 (Thursday) Mathematics, Zoology , Micro - Biology, Nutrition & Dietetics
15.3.13 (Friday) Commerce, Geography, Home Science
18.3.13 (Monday) Chemistry, Accountancy
21.3.13 (Thursday) Biology,History,Botany,Business Maths
25.3.13 (Monday) Computer Science,Typewriting,Communicative English,Iindian Culture,Bio - Chenistry,Advanced Language
27.3.11 (Wednesday) All Vocational Theory,Political Science,Nursing(General),Statistics
+2 / H.S.C Examination Time Table
மார்ச்-1-2013 - மொழித்தாள் ஒன்று.
மார்ச்-4-2013 -மொழித்தாள் இரண்டு.
மார்ச்-6-2013 -ஆங்கிலம் முதல் தாள்.
மார்ச்-7-2013 -ஆங்கிலம் இரண்டாம் தாள்.
மார்ச்-11-2013 - இயற்பியல்,பொருளியல்.
மார்ச்-14-2013 -கணிதம்,விலங்கியல்,நுண்ணுயிரியல்.நியூட்ரிசியன்.
மார்ச்-15-2013 -வணிகவியல்,புவியியல்,மனையியல்.
மார்ச்-18-2013 - வேதியியல்,கணக்குப்பதிவியல்.
மார்ச்-21-2013 - உயிரியியல்,வரலாறு,தாவரவியல்,அடிப்படை அறிவியல்,வணிகக் கணிதம்.
மார்ச்-25-2013 - கணினி அறிவியல்,உயிரி வேதியியல்,இந்திய கலாச்சாரம், தொடர்பு ஆங்கிலம், தட்டச்சு,சிறப்பு மொழி.
மார்ச்-27-2013 - தொழில்கல்வி தியரி, அரசியல் மற்றும் அறிவியல் தேர்வுகள், நர்சிங், மற்றும் புள்ளியியல்.
No comments:
Post a Comment